Page 1 of 1
கே.1
உங்கள் பெயரை பதிவு செய்யவும் (விருப்பமிருந்தால்)
First Name
Last Name
கே.2
2007 -2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய 2006-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 5.5% மாக இருந்தது. எனில் கடந்த 2009-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?
3%
1%
0.1 %
-1%
கே.3
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தோரயமாக எவ்வளவு?
(இந்த நாடுகளில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட 155 நாடுகள் உள்ளன)
25%
50%
40%
60%
கே.4
உலகில் எந்த நாடு அதிக அளவிலான பணவீக்க விகிதத்தைக் கொண்டிருக்கிறது?
ஈரான்
வெனிசூலா
அர்ஜெண்டினா
தெற்கு சூடான்
கே.5
கீழ்க்கண்ட உலக பகுதிகளில் எந்த மண்டலம் அதிக அளவிலான வளர்ச்சி விகிதத்தை 2018-ம் ஆண்டில் கொண்டிருக்கிறது? அந்த மண்டலம் 3.1 % வளர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய மண்டலம்
சஃப் சகாரா ஆப்ரிக்கா
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்
கே.6
கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டின் உள்ளூர் வங்கிகள் அந்த நாட்டு அரசின் கடன் பத்திரங்களை அதிகம் வைத்திருக்கிறது?
நார்வே
ஜப்பான்
இத்தாலி
இங்கிலாந்து (ஐக்கிய ராஜ்ஜியம்)
கே.7
கீழ்க்கண்ட வளர்ந்து வரும் நாடு அல்லது மண்டலங்களில் எது அதிக அளவில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகக் கடனை கொடுத்து வருகிறது?
சீனாவைத் தவிர்த்த ஆசியா
ஐரோப்பா
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா
சீனா
லத்தீன் அமெரிக்கா
கே.8
2017-ம் ஆண்டில் உலக அளவிலான தனியார் மற்றும் பொதுத்துறை கடன் தொகை எவ்வளவு ?
270 டிரில்லியன் டாலர்
63 டிரில்லியன் டாலர்
184 டிரில்லியன் டாலர்
கே.9
குறைந்த அளவு வளர்ச்சி கொண்ட நாடுகளுக்கு தேவைப்படும் வளர்ச்சிக்கான பணம் எவ்வளவு?
365 பில்லியன் டாலர்
122 பில்லியன் டாலர்.
520 பில்லியன் டாலர்
கே.10
உலக நாடுகளுக்குக் கடன் கொடுத்து கந்து வட்டிக்காரன் போலச் செயல்படும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமையகம் எங்குள்ளது?
ஜெனிவா
இலண்டன்
நியூயார்க்
வாஷிங்டன்
கே.11
ஒரு தொழில் மந்தம் என்பது எத்தனை தொடர் காலாண்டுகளைக் கொண்டிருக்கும்?
இரண்டு
மூன்று
ஆறு
நான்கு
கே.12
உலக அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது?
ஜெர்மனி
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஜப்பான்
ரசியா
சீனா
கே.13
முதன் முதலில் காகிதப் பணத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நாடு எது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
சீனா
இந்தியா
எகிப்து
கே.14
சூதாட்டமே பங்குச் சந்தை என்பது ஒருபுறமிருக்க உலகின் முதல் பங்குச் சந்தை எந்த நாட்டில் துவங்கியது?
ஆம்ஸ்டர்டாம்
ஹாம்பர்க், ஜெர்மனி
ஆனட்வெர்ப், பெல்ஜியம்
நியூயார்க்
கே.15
ஜப்பான் நாட்டின் செலவாணி என்னவென்று அழைக்கப்படுகிறது?
டாலர்
ரெம்மின்பி
ரிங்கிட்
யென்
கே.16
யூரோ எனும் செலவாணியை எத்தனை நாடுகள் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துகின்றன?
18
28
22
15
கே.17
ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
10
12
15
20
கே.18
ஒவ்வொரு ஆண்டும் உலகப் பொருளாதார மன்றத்தின் குளிர்கால சந்திப்பு எங்கு நடைபெறுகிறது?
ஒஹியோ
ஜெனிவா
டாவோஸ்
வாஷிங்டன்
கே.19
உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து கண்டிசனும் போடும் உலக வங்கி எந்த ஆண்டில் துவங்கப்பட்டது?
1946
1952
1938
1944
கே.20
GDP எனப்படும் பெயரின் விரிவாக்கம் என்ன?
மொத்த உள்நாட்டு சரக்கு
மொத்த உள்நாட்டு உற்பத்தி
வளர்ச்சி முன்னேற்றத்தின் குறியீடு
மொத்த வளர்ச்சியின் அளவு
கே.21
ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக துவங்கப்பட்ட உலக வர்த்தகக் கழகம் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
2000
1997
1995
1993
கே.22
ரூபிள் எனப்படும் செலவாணி எந்த நாட்டிற்கு உரியது?
ரசியா
மலேசியா
தென் ஆப்பிரிக்கா
ஜப்பான்
கே.23
பொருளாதார மற்றும் அரசியல் அரங்கில் புகழ் பெற்ற “டாஸ் கேப்பிட்டல்” நூலை எழுதியவர் யார்?
பிரடெரிக் ஏங்கெல்ஸ்
கார்ல் மார்க்ஸ்
ஆடம் ஸ்மித்
இவர்களில் எவருமில்லை
கே.24
BRIC எனப்படும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் எவை?
இவற்றில் எதுவுமில்லை
சிலி, ரசியா, இத்தாலி, கியூபா
பிரேசில், ரசியா, இந்தியா, சீனா
வங்கதேசம், ரொமேனியா, இத்தாலி, சீனா
கே.25
ஜி 20 எனப்படும் நாடுகளின் கூட்டமைப்பின் முதல் சந்திப்பு எந்த ஆண்டில் நடைபெற்றது?
2006
2008
2002
2009
கே.26
1930-களின் உலகப் பெருமந்தம் எந்த நாட்டில் துவங்கியது?
கனடா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இந்தியா
பிரிட்டன்
Page 1 of 1