கே.1
விருப்பமிருந்தால் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.


கே.2
பத்மாவதி திரைப்படத்தின் கதையை தீர்மானிக்கும் பத்மாவத் நெடுங்கவிதையை கி.பி 1540-ம் ஆண்டில் எழுதியவர் யார்?

கே.3
ராஜ்புத் வார்த்தையின் மூலமான சமஸ்கிருத வார்த்தையின் பொருள் என்ன?

கே.4
ராஜபுத்திரர்கள் எனப்படும் குழு அல்லது சாதி என்ன தொழிலை அடிப்படையாக கொண்டிருந்தது?

கே.5
பத்மாவதி திரைப்படத்தை பன்சாலியுடன் தயாரித்திருக்கும் Viacom 18 நிறுவனம் யாருடையது?

கே.6
ராணி பத்மினியின் கதையைக் கூறும் பத்மாவத் நெடுங்கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டது?

கே.7
பத்மாவத் காப்பியத்தின்படி ராணி பத்மினி பிறந்த பகுதியாக கூறப்படும் சிம்கலவிபா எந்த இடத்தில் உள்ளது?

கே.8
ராணி பத்மினியின் நாடான சித்தூர் மீது படையெடுத்துச் சென்ற அலாவுதீன் கில்ஜியின் காலம் என்ன?

கே.9
அலாவுதீன் கில்ஜியோடு சென்ற இந்த அரசவைக் கவிஞர், தனது மன்னன் பத்மாவதிக்காக படையெடுத்தார் என்று எதிலும் குறிப்பிடவில்லை. அவர் யார்?

கே.10
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுத்த ஆண்டு எது?

கே.11
பத்மாவத் நெடுங்கவிதைப் பாடல் படி அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுக்க முதன்மையான காரணம் என்ன?

கே.12
வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் அலாவுதீன் கில்ஜி யார்?

கே.13
அலாவுதீன் கில்ஜி, சித்தூரை வென்றிருந்தாலும், வரலாற்றில் பத்மாவதி என்ற பாத்திரத்திற்கு ஆதரமோ தடயமோ இல்லை என்று வரலாற்றறிஞர்கள் கூறுவது உண்மையா?

கே.14
பன்சாலியின் திரைப்படம் சித்தரிப்பது போன்று அலாவுதீன் கில்ஜி ஒரு காட்டுமிராண்டி என்பதை வரலாற்றறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?

கே.15
ஒரு ஸ்டிங் ஆபரேசனின் படி பத்மாவதி திரைப்படத்தை எதிர்க்கும் ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எனும் ராஜபுத்திர சாதி சங்கத்தின் நோக்கம் என்ன?

கே.16
படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து விட்டு இந்தப் படம் ரஜபுத்திரர்களின் குலப்பெருமையை நிலைநாட்டுகிறது என்று கூறிய புகழ்பெற்ற ஊடகவியலாளர் யார்?

கே.17
இந்தப் படமும், பத்மாவத் நெடுங்கவிதையும் கூறும் பத்மாவதியின் பாத்திரப் படைப்பு என்ன?

கே.18
இந்தப் படம் ரஜபுத்திர மக்களின் உணர்வை புண்படுத்துகிறது என்று கூறாத கட்சி யார்?

கே.19
பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலைகளைக் கொண்டு வருவோருக்கு ஹரியானா பாஜக ஊடக தலைவர் நிர்ணயித்த தொகை எவ்வளவு?

கே.20
இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் – ஒரு ராஜபுத்திர ராணி கூன்காட் இல்லாமல் எப்படி நடனமாட முடியும் என்று பாஜக தலைவர் ராஜ் கே புரோகித் கூறியிருக்கிறார். கூன்காட் என்றால் என்ன?