Page 1 of 1
கே.1
உங்கள் பெயரை பதிவு செய்யவும் (விருப்பமிருந்தால்)
Title
First Name
Last Name
கே.2
உலக நாடுகளில் அரிசியின் விலை குறைவாக உள்ள நாடு எது?
இந்தியா
காம்பியா
பர்மா
தாய்லாந்து
கே.3
இந்தியாவில் ஒரு டசன் முட்டைகளின் விலை என்ன?
70 முதல் 80 வரை
60 முதல் 65 வரை
30 முதல் 40 வரை
கே.4
சரவணபவன் போன்ற முதல் தர உணவகங்களில் ஒரு மதிய சாப்பாட்டின் சராசரி விலை என்ன?
ரூ.80
ரூ.150
ரூ.200
ரூ.100
கே.5
உலகிலேயே ஒரு லிட்டர் பாலின் விலை குறைவாக உள்ள நாடு எது?
இந்தியா
இலங்கை
துனிசியா
நியூசிலாந்து
கே.6
இந்தியாவின் பெருநகரங்களின் மையப்பகுதியில் ஒரு படுக்கையறை கொண்ட அப்பார்ட்மெண்ட் வீட்டின் சராசரி மாத வாடகை என்ன?
ரூ.12,500
ரூ.9,000
ரூ.18,000
ரூ.15,000
கே.7
உலகிலேயே ஒரு டசன் முட்டை விலை குறைவாக உள்ள நாடு எது?
ட்ஜிபௌட்டி(Djibouti)
கென்யா
சிலி
லாட்வியா
கே.8
இந்தியாவில் ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை (இன்றைய நிலவரம்) என்ன?
ரூ.25
ரூ.20
ரூ.50
ரூ.15
கே.9
உடற்பயிற்சிக்கூடத்தின் உறுப்பினராக இருப்பதற்கு செலுத்த வேண்டிய தொகையின் உலக சராசரி என்ன?
ரூ.1787
ரூ.2502
ரூ.5361
ரூ.3360
கே.10
இந்தியாவில் ஒரு கிலோ ஆப்பிளின் தற்போதைய சராசரி விலை என்ன?
ரூ.80
ரூ.200
ரூ.130
ரூ.180
கே.11
உலக அளவில் ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை என்ன?
ரூ.75
ரூ.150
ரூ.100
ரூ.50
கே.12
இந்தியவில் நடுத்தரமான ஒரு தனியார் மழலையர் பள்ளியின் மாதக் கட்டணம் என்ன?
ரூ.10000
ரூ.3000
ரூ.7000
ரூ.5000
கே.13
உலகில் எந்த நாட்டில் ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை அதிகம்?
ஜப்பான்
ஜெர்மனி
அமெரிக்கா US
ஆஸ்திரேலியா
கே.14
இந்தியாவில் ஒரு கிலோ மாட்டுக்கறியின் சராசரி விலை என்ன?
ரூ.150
ரூ.300
ரூ.200
ரூ.400
கே.15
உலகிலேயே அதிவேக இணையத்திற்கு அதிக கட்டணம் வாங்கும் நாடு எது?
அமெரிக்கா
மியன்மார்
இங்கிலாந்து
பாகிஸ்தான்
கே.16
இந்தியாவில் அன்லிமிட்டட் அதிவேக இணைய இணைப்பின் சராசரி மாத கட்டணம் எவ்வளவு?
ரூ.750
ரூ.1550
ரூ.1250
ரூ.1000
கே.17
உலகிலேயே ஒரு பாக்கெட் ரொட்டியின் விலை அதிகம் உள்ள நாடு எது?
நைஜிரியா
சாட் (Chad)
இலங்கை
கம்போடியா
கே.18
இந்தியாவில் ஒரு சினிமா திரையரங்க டிக்கெட்டின் சராசரி விலை என்ன?
ரூ.150
ரூ.100
ரூ.300
ரூ.250
கே.19
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் ஒரு வடை / பஜ்ஜி / போண்டா-வின் குறைந்தபட்ச விலை என்ன?
ரூ.12
ரூ.8
ரூ.5
ரூ.10
கே.20
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோ ஸ்வீட் அல்லது காரத்தின் விலை என்ன?
ரூ.150
ரூ.100
ரூ.120
ரூ.200
கே.21
தமிழகத்தில் ஆவின் பால் லிட்டர் ஒன்றின் குறைந்தபட்ச விலை என்ன?
ரூ.50
ரூ.60
ரூ.40
ரூ.80
Page 1 of 1